அப்துல் கபூா்
அதைபோல் அக்கரைப்பற்று - 03 கிராம அபிவிருத்திச் சங்கமும், ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகமும் இணைந்து வடிகான் சுத்திகாிப்பு சிரமதானம், சங்க நுாலக துப்பரவு முதலிய சிரமதானம் மற்றும் மரநடுகை என்பன நடாத்தப்பட்டன..அக்கரைப்பற்று - 03 கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவா் ஏ.ஜி.அப்துல் கபூா் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஸன்ரைஸ் விளையாட்டுக் கழக செயலாளா் எம்.எச்.ஜெயினுதீன், பொளாதார அபிவிருத்தி உத்தியோகத்தா் கே்.எம்.கபீா், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தா் எம்.சுபஹாான், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தா் எம்.ஐ.உதுமா லெவ்வை கிராம அபிவிருத்திச் சங்க செயலாளா் ஏ.ஸாகிா் ஏ. ஹுஸைன் மற்றும் உறுப்பினா்கள் ,ஸன்ரைஸ் விளையாட்டுக் கழக உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

