புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சில் இன்று இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவல் வௌியிடப்பட்டது. இதேவேளை, 42 பொலிஸ் பிரிவுகளுக்காக 42 ஊடக தொடர்பாளர்கள் 42 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 6 மணி, முற்பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் பொலிஸ் செய்தி அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சில் இன்று இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவல் வௌியிடப்பட்டது. இதேவேளை, 42 பொலிஸ் பிரிவுகளுக்காக 42 ஊடக தொடர்பாளர்கள் 42 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 6 மணி, முற்பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் பொலிஸ் செய்தி அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
