சாய்ந்தமருது விபத்தில் பாலமுனைச் சிறார்கள் பலி January 30, 2017 (Miskaath) அட்டாளைச்சேனை பாலமுனைக்கு உம்ரா கடமை முடித்துவிட்டு திரும்பிய குடும்பத்ததவர் பயணம் செய்த வேன், சாய்ந்தமருதில், பஸ் ஒன்றில் மோதியது. இவ் விபத்தில் 3 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். ஜனாசாக்கள் வைத்தியசாலையில். Slider, Sri lanka