திருமலையில் ஆர்ப்பாட்டம்...



-அப்துல்சலாம் யாசீம்- 
திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றியத்தினார், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, இன்று புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.