இலஞ்சம் கோரிய SI-க்கு விளக்கமறியல்



குற்றவாளிகளுக்கு ஆதரவாக, முறைப்பாடுகளை விசாரணை செய்ய இலஞ்சம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகரை, பெப்ரவரி 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, இன்று உத்தரவிட்டார். -