சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான புகையிலைத்தூளை மறைத்து வைத்திருந்த ஒருவருக்கு மதுவரித் திணைக்களத்தால் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித் திணைக்களத்தின் அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.


