மாணவர்களுக்கிடையில் மோதல்: 6 பேர் வைத்தியசாலையில் February 15, 2017 கொழும்பிலுள்ள மூன்று பிரதான பாடசாலைகள் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Slider, Sri lanka