(வீடியோ) புறக்கோட்டையில் தீ



சற்றுமுன்னர் கொழும்பு குமார வீதி KandyPlaza கடைத்தொகுதொயில் ஏற்பட்டுள்ள தீப் பிடித்துள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர  தீ அணைப்புப் படையினர் முயற்ச்சி மேற்கொண்டுள்ளனர்