கி.மா. பட்டதாரி ஆசிரியர் நியமங்கள். February 15, 2017 அண்மையில்,இடம்பெற்ற போட்டிப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை போன்றவற்றில், சித்தியடைந்த 222 பேருக்கான பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள், எதிர்வரும் 17ந் திகதி திருமலை விவேகானந்தா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.. Slider, Sri lanka