பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர்கள் காயம் February 22, 2017 -இக்பால் அலி- தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகனையில் சமிக்ஞையை மீறி, பயணித்த மோட்டார் சைக்கிளை நோக்கி, இன்று (22) காலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். - Slider, Sri lanka