பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமனம்



பிரதி பொலிஸ் மா அதிபர்களாக 8 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாகக் கடமையாற்றியவர்களுக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
அரச புலனாய்வுப் பிரிவு, கொழும்பு, வன்னி, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய பிராந்தியங்களுக்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.