மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது இனந்தெரியாதோரால்; மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில்; ரயில் இஞ்சின் பகுதியிலுள்ள கண்ணாடி சேதமடைந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு புறப்படத் தயாராக இருந்த ரயில் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ரயில் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு, தப்பியோடியதாகவும் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.