கண்டி,பதியத்தீன் மஹ்மூத் பெண்கள் தேசிj;jய பாடசாலையின் மாணவ தலைவிகளுக்கான, சின்னம் சூட்டும் நிகழ்வு, கல்லூரியின் அதிபர் தலைமையில், பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனனும், விஷேட அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.பி.எம்,முத்தலிப் செய்னுலாபதீன் லாபீர், கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு - பா.திருஞானம்) -

