தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்.
பதவி ஏற்பு உறுதிமொழியையும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கடவுளின் பெயரால் எடுத்துக்கொண்டார் பழனிச்சாமி.
பதவி ஏற்றபின் ஆளுநருக்கும் அவரது மனைவிக்கும், பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்தார்.