இலங்கைக்கு முக்கியமான போட்டி



இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி.20 போட்டியின் முக்கிய நாள் இன்றாகும்.
இலங்கை நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த சுற்றின் முதலாவது போட்டியை வெற்றி கொண்ட இலங்கை அணி சிறந்த மனவலிமையுடன் இன்று களமிறங்குகின்றது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற முடியுமாக இருந்தால், சுற்றின் வெற்றி இலங்கைக்கு கிடைக்கும் என்பது எல்லோரினுடைய எதிர்பார்ப்பாகும். அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அணியுடன் இடம்பெற்றுள்ள ரி.20 போட்டிகளில் இலங்கை அணியே இதற்கு முன்னர் வெற்றியை தனதாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது