நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, அந்த நாட்டின் டேய்கின் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியுள்ளது.
சட்டம் மற்றும் நாட்டின் ஐக்கியத்திற்காக ஆற்றிய சேவைக்காக பிரதமருக்கு இந்த கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.