சந்தித்த வேளை












ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புதினை சந்தித்துள்ளார். 

சற்று முன்னர் மொஸ்கோவில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.