அறுவடை இயந்திரம் புரண்டு ஒருவர் அகால மரணம் March 15, 2017 அக்கரைப்பற்று நீத்தையில் அறுவடை இயந்திரம் புரண்டதால், பள்ளிக் குடியிருப்பைச் சேர்ந்த அப்துல் ஜமாஹிர் என்பவர் அகால மரணமானார்.இவரது ஜனாசா தற்சமயம், மரண விசாரணைக்கென அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka