வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விலக்கிக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, சீனி ஒரு கிலோகிராம் 93 ரூபாய் மற்றும் கோழியிறச்சி ஒரு கிலோகிராம் 410 ரூபாய், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 490 ரூபாய் என்றிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.

