அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு March 24, 2017 8 அமைச்சர்கள் மற்றும் 1 பாராளுமன்ற உறுப்பினருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி உத்தேச நிதி ஒதுக்கீட்டு வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமது 370 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. Slider, Sri lanka