"எதிர்காலம் உதயமாகிறது'



"எதிர்காலம் உதயமாகிறது' எனும் தொனிப்பொருளில் திருகோணமலையில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் யொவுன்புர நிகழ்வு நடைபெறவுள்ளது இதற்கான ஏற்பாடுகள் மெக்கெய்ஷர் விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (படப்பிடிப்பு: வடமலை ராஜ்குமார்)