கடமை பொறுப்பேற்பு



மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியின் புதிய பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் கடமையை பொறுப்பேற்கும் வைபவம் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. 

பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதனையும் அமரர் சந்திரசேகரனின் திருவுருவப்படத்துக்கு பிரதிச் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் விளக்கேற்றுவதனையும், உரையாற்றுவதனையும் தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் எல். விஸ்வநாதன் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமாரிடமிருந்து கடமைகளை பொறுப்பேற்பதனையும் கலந்துகொண்டவர்களையும் படத்தில் காணலாம்.