வழக்கொன்று தொடர்பில் நேற்று டில்ஷானுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதனால் அவரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் பிரதம நீதவான் லால் ரணசிங்க நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இன்று டில்ஷான் அவரது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment