சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்ட 1801 யில் இருந்து இதுவரை இரண்டு பெண்கள் தான் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து இருக்கிறார்கள். ஒருவர் நீதிபதி கந்தா குமாரி பட்நாகர். அடுத்து புதியதாக பதவி ஏற்றிருக்கும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது அளித்த தீர்ப்பு மிக முக்கியமானது.
இந்திய விமானப்படையில் ஏர்மேன் பிரிவில் பணியாற்றி வந்த பி.கே. வர்மா உயர் படிப்புக்காக விடுமுறை கேட்டிருந்தார்.
ஆனால், இவர் வகிக்கும் பதவிக்கு விடுமுறை அளிக்க முடியாது
என்றும், உயர்படிப்புக்கு உயர் பதவியில் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று சொல்லி விடுமுறை வழங்க
மறுப்பு தெரிவித்திருக்கிறது இந்திய விமானப்படை.
உடனே டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் வர்மா. இவரது வழக்கினை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, 'நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒருவர் உயர்கல்வி பயிலும் போது அதில் பதவி வேறுபாடு பார்க்கக்கூடாது என்றும், ஏற்கெனவே உள்ள விதிமுறையில் இதுபோன்ற வேறுபாடுகளைக் களைய வேண்டும்' என்று உத்தரவிட்டு இருக்கிறார்.

இதைப்போலவே, இவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக
இருந்த போது வழங்கிய தீர்ப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.
2005-ம் ஆண்டு அரசுப்பள்ளியில் ஆசிரியராக இருந்த ஜாய்தீப் குமார் தாஸ் என்பவர், தலைமையாசிரியர் பணிக்கு விண்ணப்பித்த போது,
தொலைதூர கல்வியின் மூலம் உயர்கல்வி பயின்றதை ஆதாரமாக இணைத்து இருக்கிறார். ஆனால், மேற்கு வங்க பள்ளி
கல்வித் துறை இவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாய்தீப் குமார் தாஸ் கொல்கத்தா நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.
இவரது வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி
'பல்கலைக்கழக மானியக்குழுவின்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்டப்
படிப்பை
தொலைதூர கல்வியில் படித்து இருக்கிறார் ஜாய்தீப் குமார் தாஸ்.
ஆகையால், இவரது விண்ணப்பத்தைப் பள்ளி கல்வித்துறை
ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

இவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், நீதித்துறையில்
இருப்பவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை
முக்கியமாகக் கருத்தாக வைக்கிறார். நீதித் துறையில்
இருப்பவர்களுக்குப்
பயிற்சி அளிப்பதன் மூலம் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பு
வழங்கவும், நல்ல முறையில் வழக்கினை விசாரிக்கவும் முடியும்' என்று கருதுகிறார்.

Post a Comment
Post a Comment