தொம்பே - மாளிகாவத்தை பகுதியில் குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்க, பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொம்பே பகுதிக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொம்பே பகுதிக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment