மே தினத்தில் அதிவேக நெடுஞ்சாலை இலவசம்



நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதியன்று, இலவசமாகப் பயணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார். -