வெள்ளி விழா நாயகன் ஹிஸ்புல்லாவை வாழ்த்துகின்றோம்! April 10, 2017 (இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்) கௌரவ ராஜாங்க அமைச்சர் M.L.A.M.ஹிஸ்புல்லா அவர்களது இன்று இருபத்தைந்தாவது வருட அரசியல் வாழ்வை நினைவு கூரு முகமாக "கிழக்கின் வாசல்"எனும் தொனியில் காத்தான்குடி ஹிஸ்புல்லா அரங்கில் இடம் பெற்ற நிகழ்வில் இடம் பெற்றது. #Ceylon24 Slider, Sri lanka