கல்முனையில் ஹர்த்தால்



கல்முனையில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அரச காரியாலயங்கள் மற்றும் நிருவனங்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்தன.