குருநாகல், மாவத்தகம நகரிலுள்ள பட்டாசு கடை ஒன்றில் இன்று மாலை திடீரென தீ பிடித்துக்கொண்டது!
இதனால் பட்டாசு கடையுடன் அருகிலுள்ள மேலும் இரு கடைகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த கடைக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 முச்சக்கர வண்டிகளும் தீயினால் கருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.