அக்கரைப்பற்றுக்கு நீர்ப்பாசன அமைச்சரின் விஜயம்



(File Phto
(Wafaa Musthafa)
அம்பாரை மாவட்ட முஸ்லிம் விவசாயிகளின் நீர்ப்பற்றாக் குறையினை தீர்த்து வைக்குமுகமாக எம்மூரின் மூத்த பொறியியலாளரும், நீர்ப்பாசன திணைக்கள மேலதிக நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகமுமான அல்ஹாஜ்.SL Mohamed Aliyar- Engineer அவர்களின் அழைப்பினை ஏற்று வருகை தந்திருந்த கெளரவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களுக்கு ஊர் சார்பாக நன்றிகள்..