(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
அக்கரைப்பற்றினைச் சேர்நத முஹம்மட் சர்ஜீன் லண்டன் றோயல் கல்லுாரியில் பொது வைத்திய நிபுணராக (M.R.C.P) பட்டம் பெற்று வெளியேறியுள்ளார்.
அக்கரைப்பற்று முஸலிம் மத்திய கல்லுாரியின் பழைய மாணவரான இவர்,களனி, றாகம பல்கலைக் கழகத்தில் (M.B.B.S) கற்கை நெறியினை மேற்கொண்டவர்.
பின்னர், இலங்கையில் மருத்துவப் பணிகளை ஆற்றி, ஓமான் நாட்டுக்கு சென்று, அங்கும் மருத்துவராக கடமையாற்றினார்.
அண்மையில் பொது வைத்திய நிபுணராக (M.R.C.P) பட்டமளிக்கப்பட்டார்.
இவருக்கு CEYLON24 தமது வாழ்த்துக்களை காணிக்கையாக்குகின்றது.

