பொலிஸ் கொன்ஸ்டபிளின் சடலம்



38 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சடலமாக சாலியவௌ, நீலபேம்ம பகுதியில் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறினர். அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்த லலித் குமாரசிறி என்ற பொலிஸ்; கான்ஸ்டபிள் மதவாச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 4ஆம் திகதி துப்பாக்கியுடன் காணாமல் போயிருந்தார் எனவும் பொலிஸார் கூறினார்.