கிழக்கில் அர்த்தமற்றுப் போன ஹர்த்தால்



(படம் – களுவாஞ்சிக்குடி)
இன்று வியாழக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் திட்டமிடப்பட்ட ஹர்த்தாலை கிழக்கின் தமிழ் முஸ்லீம் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த முயலவில்லை.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றும் வழமை போல் இயங்குவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அனைத்து முஸ்லீம் பிரதேசங்களிலும், சில, அக்கரைப்பற்று அ்டாளைச்சேனை நிந்தவூர்,பொத்துவில், சம்மாந்துறை,காத்தான்­குடி,ஏறாவூர், ஓட்டமாவடி, மூதூர் ,கிண்ணியா எங்கும் கடைகள் திறக்கப்பட்டு பஸ் சேவைகளும், பாடசாலைகள் இயங்கவதையும் காணக்ககூடியதாக இருக்கிறது.
.