Suhaib Umarlebbe
அக்கரைப்பற்று தேசிய பாடசாலைக்கு முன்னால் உள்ள RDA இற்குச் சொந்தமான 2.2 Km கொங்கிறீட் வீதி முற்றாக காபட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து Anuradapura Sun Construction Company இனால் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் அதிபரின் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள 100 M மீற்றர் பாடசாலையின் உள் முற்ற வீதி காபட் வீதியாக முற்றாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அது மாத்திரமல்ல Akkaraipattu Junior வித்தியாலயத்தின்100 M மீற்றர் உள் முற்ற வீதியும் காபட் வீதியாக மாற்றப்படவுள்ளது.
அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மற்றும் Junior வித்தியாலய உள் முற்ற வீதி காபட் வீதியாக மாறுவதற்கு சகல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் அப்பிரதேச மக்கள், அப்பாடசாலைகளின் பழைய மாணவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் பாதசாரிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.