தலதா மாளிகையில்..



புத்தாண்டு சம்பிரதாயங்களின்படி, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டி தலதா மாளிகையின் ஸ்ரீ நாததேவாலயத்தில் இன்று (15) முற்பகல் 11.04 சுபநேரத்தில்; நடைபெற்றது.