ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் உயிர்த்தெழுந்த ஞாயிறு பூஜைகள்



(க.கிஷாந்தன்)

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா தான் ஈஸ்டர். இயேசு உயிர்த்தெழுந்த நாளைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இயேசுத்து கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஞாயிற்று தினத்தை முன்னிட்டு 16.04.2017 அன்று அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் பங்குதந்தை லெஸ்லி பெரேரா தலைமையில் விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகளவான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.