(காணொளி) மீதொட்டமுல்ல மக்களுக்காகப் பிரார்த்திப்போம் April 14, 2017 கொலன்னவா மீதொட்ட முல்ல குப்பை மேடு சரிந்து பல வீடுகள் சேதம் ..மக்களை தேடும் பணியில் முப்டையினரும் பொலிசாரும் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் M-212 விமானப்படை உலங்கு வானுார்த்திகள் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுனர். Chat Conversation End Slider, Sri lanka
Post a Comment
Post a Comment