இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மூன்றாண்டு ஆட்சி குறித்து பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேயர்களிடம் மூன்றே வார்த்தைகளில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டிருந்தோம். அவற்றில், பாராட்டுப் பத்திரங்களும் உண்டு, ஏவுகணைத் தாக்குதல் போன்ற கடுமைமையான கருத்துக்களும் உண்டு.
ஏராளமான நேயர்கள் மோதியின் ஆட்சி குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அவற்றில் சுவாரஸ்யமான கருத்துக்களில் சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
| Hari Das | வாயாலே வடைசுடும் வித்தகர் ! |
|---|---|
| Kamrudeen Abdul Sather | வெளிநாடு - பசுமாடு- வருமானவரி |
| Mohamed Abdullah | ஜில் ஜங் ஜக் |
| Vedha Devan | மூன்று நாமம் தமிழர்களுக்கு |
| Murugan Veerappan | உலகம் சுற்றும் கிழவன்! |
| Syed Majeeth | மாற்றம் (உணவில் கட்டுப்பாடு) முன்னேற்றம் (கார்ப்பிரேட் சாமியார்கள்) ஏமாற்றம் (மக்களுக்கு) |
| Xavie Varam | துக்ளக் மோ(ச)டி ஆட்சி |
| Anis Fernando | கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்கூலி |
| Veeramani Kandasamy | திருப்தி இல்லை ஏமாற்றம். |
| Saravanan Dasarathan | 15Lak இன்னும் வரலாற்றில் |
| Tom Edal Queen | கருமம், கன்றாவி, கேவலம். |
| Logambika Palaniswami | அழுகவா சிரிக்கவா தெரியலையே |
| AI Waran | இந்தியை திணிக்கும் ஆட்சி |
| Narasiman Palani | இதுவும் கடந்து போகும் |
| Sp Arivu | ஊழல் அற்ற ஆட்சி |
| Kalai Selvan | பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை |
| Karthik Govind | உலகம் சுற்றும் வாலிபன் |
| Gopalakrishnan Gopi | நல்ல திறமையான ஆட்சி |
| Ashok Apr | கங்கிரசைவிட பரவா இல்லை |
| Isaac Jebamani | நீங்கள் தேசத் துரோகிகள் |
| Muthuramalingam Nataraj | மீண்டும் தேவை மோடி |
| ஸ்டாலின் | இந்தியா நாசமா போச்சு |
| Susai Nathan | ஏமாளியை ஏமாற்றும்அரசு. |
| Muthuramalingam Nataraj | மோடி எங்கள் தெய்வம் |
| துரைராஜா கணேஸ்வரன் | உலகம் சுற்றும் மேதை |
| Kannan | வாய்சொல் வீரர், |
| Sivamoorthy Moorthy | முற்றிலும் மோசமான ஆட்சி |
| Vel Muthupandi | கைதேர்ந்த நிர்வாக திறமை உள்ளவர் |
| Saravanan | நம் நாட்டின் தீவிர ரசிகர் |
| Rajan Raja | சிறப்பான ஆட்சி .நேர்மை தூய்மை. |
| Jailani Boss | பிம்பி லக்கி பிளாப்பி |
| Sarathkumar Selvaraj | உழைக்காமல் (OC ல) உண்பவர்களுக்கு சங்கு |
| Ak Gopal Pillai | மோடி மஸ்தானின் லீலைகள் |
| Thiyagarajan Venkataraman | நேர்மை,உறுதி,தைரியம் |
| Iyyappan Che | நன்றாக ஆட்சி செய்கிறார் . |
| Saravanan Charles | வாய் சொல்லில் வீரன். |
| Chairmankasi Pandi | எதிர்பார்ப்பு கிடைத்தோ ஏமாற்றம் |
| Sivapriya Jari | ஊழலும் இல்லை,வளர்ச்சியுமில்லை |
| Karthik Ilamurugan | விமானம் வெளிநாடு வியாபாரம் |


Post a Comment
Post a Comment