அக்கரைப்பற்றில் த.தே.கூட்டமைப்பு மே தினம்



(SUHAIB,LS)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் இன்று அக்கரைப்பற்று மாநகர சந்தை சதுக்கத்தின் மதுரையடி கோயிலிருந்து ஆரம்பித்து அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரச் சந்தியை வந்தடைந்து மீண்டும் சாகாம வீதி வழியாக சென்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக வீதி வழியாக பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தை வந்தடைந்தது. பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டுள்னர்.