அட்டாளைச்சேனையில் கடற்கரையை துாய்மைப்படுத்தல்



அட்டாளைச்சேனை பிரதேச சபை, அந் நபா சமூக கலாசார நிலையம் மற்றும் OMSED மாணவர் அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஆரோக்கிய நடைபவணியும் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியும் நேற்று இடம் பெற்றது.