Suhaib Umarlebbe
அக்கரைப்பற்று மாநகர கடற்கரையில் 2017.05.12 நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட முழு நிலவில் கலை இரவு நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸத்தீன் அவர்கள் முஸ்லிம் பெண்களின் விவாகச் சட்டம் குறித்து மிகவும் தெட்டத் தெளிவாகப் பேசினார்.
பன்னூலாசிரியரும், முஸ்லிம் மாகாண சபை முன்னோடியும், முஸ்லிம் உரிமைகள் மன்றத் தலைவருமான அல்-ஹாஜ்.M.I.M.முஹியித்தீன் அவர்களுக்கு முஸ்லிம் தேசிய ஆய்வகம் மூதறிஞர் பட்டமளித்துள்ளது.
சட்டமுதுமானியும் சட்டத்தரணியுமான பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸத்தீன் அவர்கள் மூதறிஞர் முஹியித்தீன் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

Post a Comment
Post a Comment