உப்புவெளியில்



திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டிவீதி 5 மைல்கல் பிரதேசத்தில் பொருட்கள் ஏற்றிவந்த பார ஊர்தி ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதனால் அதில் பயணம் செய்த இருவரும் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.