கம்பளையில் குழந்தையுடன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞரே கடத்தல் நாடகம் போட்டு குறித்த குழந்தையை கடத்தியுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, குறித்த நபர் உள்ளிட்ட இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்து இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சந்தேகநபர்கள் மூவரையும் இந்த மாதம் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post a Comment
Post a Comment