ரயில் போக்குவரத்து பாதிப்பு May 31, 2017 பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சமிஞ்சை கோளாறே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment