சுத்திகரிப்பு



-மொஹொமட் ஆஸிக்-
 கண்டி நகரை  மையமாகக் கொண்டு இம்முறை நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வுகளை முன்னிட்டு,  கண்டி நகரின் சுற்றாடலை  சுத்தம் செய்யும் திட்டத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.