மீட்புப் பணி வானூர்தி, விபத்தில்



பத்தேகம பகுதியில் வான்படை உலங்கு வானூர்தி ஒன்று விபத்தில் சிக்கிசிக்கியுள்ளது. 

எனினும் அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

அனைத்து துருப்பினரும் பாதுகாப்புடன் இருப்பதாக வான்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.