ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது May 24, 2017 அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய நாளை (25) வியாழக்கிழமை அனுஸ்ட்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என குறித்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு (MRO) அறிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment