பள்ளிக்குடியிருப்புப் பள்ளிவாயலின் புதிய கட்டிடம் வழிபாடுகளுக்காக



அக்கரைப்பற்று 06, பள்ளிக்குடியிருப்பு, மஸ்ஜித் அல் றஷாத் (ஹிதாயா) பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா உத்தியோகபூர்வமாக புதிய கட்டிடத்தை கட்டிதந்த டுபாய் நாட்டை சேர்ந்த பொறியியலாளரான றஷாட் முஹமட் புஹாஷ் அவர்களால் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.