பேராதனை மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கான புதிய வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வேந்தர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று பெற்றுக்கொண்டனர்.
இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக கலாநிதி விவேகானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளதுடன், பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் கே.எம்.டி.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment