காடழிப்பைக் குறைப்பதனூடாக, பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்கு (UN - REDD+) ஏற்பத் தயாரிக்கப்பட்டுள்ள REDD+ முதலீட்டுச் சட்டகம் மற்றும் செயற்றிட்டம், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலியினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (09) கையளிக்கப்பட்டது.
(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரவு) -
(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரவு) -


Post a Comment
Post a Comment